காற்று மாசுபாட்டால் குழந்தைகளின் டிஎன்ஏ சேதம் ஏற்படும் அபாயம்
போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஎன்ஏ சேதம் ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின்...
View Articleஇஸ்திரி போடும், ‘ரோபோ’
இன்று துவைக்கும் இயந்திரம், துணிகளை துவைத்து, பிழிந்து, முக்கால்வாசி காய வைத்து தந்து விடுகிறது. ஆனால், துவைக்கும் இயந்திரங்களால், இஸ்திரி போட முடியாது. இப்போது, துவைக்கும் இயந்திரம் தரும் கால்வாசி...
View Articleகாற்று மாசுபாட்டை கண்டறிய உதவிய பறவைகள்
வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக் குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில் கடந்த நூறு ஆண்டுகளாக படிந்துள்ள கார்பனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கணக்கிட்டு, ஓர் ஆய்வேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த நூறு...
View Article20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன?
இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசி யாக உண்ட...
View Articleடிஜிட்டல் யுகத்தில் தனிமனித ரகசியம் பேணும் உரிமை
பவன் கே.வர்மா அரசோ, தனிப்பட்டவர்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, எவருமே குறுக்கிடுவதற்கு உரிமை இல்லாத விஷயங் களில் தனிமனித ரகசியம் பேணும் உரிமை என்பது மனித இனத்திற்கே உரித்தான பெருவிருப்பமாகும்....
View Articleதுபாய் காவல் துறையின் பறக்கும் படை!
புதிய தொழில் நுட்பங்களுக்கு உடனே வரவேற் பளிக்கும் துபாய் அரசு, தானே பறக்கும் வாகனங் களையும், காவல் துறைக்கு பயன்படுத்த திட்ட மிட்டுள்ளது. ‘ஹோவர்பைக்‘ என்று அழைக்கப்படும் பறக்கும் பைக்கில், காவலர்கள்...
View Articleகெட்டுப் போன உணவை கண்டறியும் உணரி
கடை அலமாரியில் பல நாட்கள் வைக்கப் படும் உணவுகள், கெட்டுப் போய்விட்டதா என, எப்படி கண்டுபிடிப்பது? இதற்கென, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரிலுள்ள, இ.டி.எச்., பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு அருமையான உணரியை...
View Article‘உயிருள்ள செல்’லை எடை போடும் இயந்திரம்
உயிருள்ள ஒற்றை செல்லின் எடை எவ்வளவு இருக்கும்? அதன் எடை நேரமாக ஆக எவ்வளவு மாற்றமடையும்? இதை அறிய, உலகிலேயே முதல் நுண்ணிய எடை இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.சுவிட்சர்லாந்தின் ஜுரிச்சில் உள்ள...
View Article‘சிலந்தி ரோபோ!’
விலங்குகளின் உடலமைப்பை அடிப் படையாக வைத்து ‘ரோபோ’க்களை உருவாக்க பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சீனாவில் நுகர்வோருக்கான ரோபோக் களை தயாரிக்கும், ‘வின்கிராஸ்’ என்ற நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ‘ஹெக்சா’ என்ற...
View Articleதரமானதைத் தேடும் எறும்புகள்
கடினமாக உழைப்பதற்கு அடையாளமாக எறும்புகளைச் சொல்வர். அதை, ஜெர்மனி யின் ரெகென்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மிகவும் இனிப்பான உணவை சற்று தொலைவிலும், சற்றே இனிப்பும்...
View Articleபூகம்பத்தை அறிய உதவும் ஒளி இழை வடங்கள்!
பெரும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப் பதை முன்கூட்டிய உணர முடிந்தால், பல்லாயிரம் உயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால், தற்போது உள்ள நிலநடுக்க கணிப்பு கருவிகளை பூமிக்கடியில் நிறுவுவதற்கு பெரும்...
View Articleசூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
விண்பாறை போன்ற ஒரு பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்துக்குள் நுழை வதை, அக்டோபர் 19 அன்று ஹவாய் பல் கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலை நோக்கி மூலம் கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது, அது...
View Articleவிரைவில் மட்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்!
பிளாஸ்டிக் கழிவுகள் ஆறு, ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளை மாசுபடுத்தி வருகின்றன. மறு சுழற்சி முறையை பரவலாக கடைபிடிக்கும் பிரான்சு போன்ற நாட்டில் கூட, பெட்ரோலியப் பொருட்களால் தயாராகும் பிளாஸ்டிக்...
View Articleசர்வதேசக் கால்பந்து நடுவரான ரூபாதேவி
திண்டுக்கல்லில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆர். ரூபாதேவி கால்பந்து விளையாட்டில் சிறுவயது முதலே கொண்ட ஆர்வம் காரணமாக இன்று சர்வதேசக் கால்பந்துப் போட்டி நடுவராக உயர்ந்து நிற்கிறார்.திண்டுக்கல்...
View Articleபாராகிளைடரை உருவாக்கி கிராம இளைஞர் சாதனை
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சியால் பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர். பழநி அருகே உள்ள வய லூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(35)....
View Articleசுவாச சோதனை மூலம் நோய் பாதிப்பை அறியலாம்
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம் மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி...
View Articleமின்சாரத்தில் தானே இயங்கும் ‘மின் லாரி’
யாரும் எதிர்பாராத வகையில், முழுவதும் மின்சாரத்தில் இயங்கும், ராட்சத சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார், அமெரிக்க தொழிலதிபர், எலான் மஸ்க். ‘டெஸ்லா செமி டிரக்‘ என, பெயரிடப்பட்டுள்ள அந்த மின்...
View Articleஇன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
1990-களில் துவங்கிய கெல்வினேட்டர் நிறுவனம் இந்தியா வரலாற்றில் ஒரு தொழில் புரட்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல கிளைகள், முக்கிய நகரங்களில் அதன் தயாரிப்பு ஆலைகள் என சுமார் 8 லட்சம் பேருக்கு...
View Articleதூங்கினால் எச்சரிக்கும் தொப்பி
லாரியை ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஓட்டுநர் தூங்குவதால் ஏற்படும் விபத்துகள் அதிகம். ஓட்டுநரின் கண்கள் சொக்க ஆரம்பிப்பதற்கு முன், அவரை எச்சரிக்க முடிந்தால் விபத்துகளை தடுக்க முடியும். இதற்கென, ‘ஃபோர்டு...
View Articleமுப்பரிமாண அச்சு: நொடிகளில் தயார்!
முப்பரிமாண அச்சுத் துறையில் தொடர்ந்து பல புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘வால்யுமெட்ரிக்’ முப்பரிமான அச்சு முறை மூலம் சில நொடிகளில், ஒரு முழு முப்பரிமாணப் பொருளை அச்சிட முடியும். வழக்கமான...
View Article