செங்கல்லை படைக்கும் பாக்டீரியா!
புகை கக்கும் சூளை இல்லாமல், சித்தாள்கள் இல்லாமல் செங்கற்களை தயாரிக்க முடியுமா? முடியும் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள். எப்படி? பாக்டீரியாக்களின் உதவியுடன் தான்! மணல்,...
View Articleகாற்றில் துணி துவைக்கலாம்!
அண்மையில், புதுவிதமான துணி துவைக்கும் இயந்திரத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியிருக் கிறது. துவைத்தல் என்பதைவிட, சுத்தம் செய்தல் என்பது தான் சரி. சாம்சங்கின், 'ஏர் டிரெஸ்சர்' என்ற பெட்டி போன்ற கருவியில்,...
View Articleதொடு உணர்வை தரும் ஹோலோகிராம்
மனிதர்களிடம் பேசவும், தொட் டால் தொடு உணர்வைத் தரவும் வல்ல முப்பரிமாண ஹோலோகிராம் கருவியை, பிரிட்டனைச் சேர்ந்த சசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர். செவி உணரா ஒலி அலைகளை எழுப்பும் சிறிய...
View Article120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்!
பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம்....
View Article"காற்றில் இருந்து தயாரிக்கப்படும்"புரோட்டீன் உணவு
காற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தியை ஃபின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பத்தே ஆண்டுகளில் சோயாவுக்கு (புரதச்சத்து நிறைந்த உணவு) போட்டியாக இருக்கும் என்று அவர்கள்...
View Article120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்!
பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம்....
View Articleவிண்வெளி மய்யத்தில் பேட்டரியை மாற்றிய நாசா விண்வெளி வீராங்கனைகள் !!
நாசாவை சேர்ந்த ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் என்பவர்கள் space station-ல் நடந்தபடியே sஜீணீநீமீ stணீtவீஷீஸீ -ல் இருக்கும் பேட்டரியை கழற்றி வேறோரு பேட்டரி பொறுத்தியுள்ளனர்.1958ஆம் ஆண்டு ஜூலை 28...
View Articleஉலகின் பழைமையான விண்கல் தாக்குதல்: கண்டறிந்த விஞ்ஞானிகள்
ஆஸ்திரேலியாவின் மேற்கில் யரபுபா என்ற இடத்தில் 69 கி.மீ., அகலத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. இது 200 கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம் என ஆய்வில் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்....
View Articleஸ்டெம்செல்லால் உருவாகும் இதயத் தசை!
மாரடைப்பால் பலகீனமான இதயத் தசைகள் மீது, ஆய்வகத்தில் வளர்த்த திசுக்களை ஒட்டுப்போடும் சிகிச்சை முறையை டோக் கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இத்தகைய சிகிச்சை நடப்பது உலகிலேயே இது முதல்...
View Articleகாற்றிலிருந்து நீர் அறுவடை!
சுற்றுச்சூழலிலிருந்து நீரை ஈர்த்து, சேர்த்து தரும் தொழில்நுட்பம் புதிதல்ல. என்றாலும், அதில், புதிய சாதனையை படைத்துள்ளனர், அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் இயற்பியல் அறிவியல் கூடத்தின் விஞ்ஞானிகள்....
View Articleபல்லைக் காக்கும் படலம்!
பற்களின் மேலுள்ள இயற்கையான, 'எனாமல்' சிதைந்துவிட்டால், மீண்டும் உருவாகாது. செயற்கை இனிப்புகள், பல்லிடுக்கு உணவுத் துணுக்குகளால் வளரும் கிருமிகள் எனாமலை பதம் பார்ப்பதால், பற்கள் சொத்தை யாகின்றன. நம்...
View Articleபூமியை உலுக்கும் சூரியப் புயல்!
சூரியனிலிருந்து கிளம்பி பூமியை வந்தடை வது ஒளிக் கதிர்களும், வெப்பமும் மட்டுமல்ல, அதிசக்தி வாய்ந்த காந்தத் துகள்களும் பூமியின் பரப்பை வந்தடைகின்றன. ஆனால், சில சமயம் இந்த துகள்கள் அதிக சக்தி...
View Articleவிவசாய பணிக்கு ரோபோ டிராக்டர்!
விவசாய வேலைகளை செய்யும் ஆட் களுக்கு பற்றாக்குறை ஜப்பானில் தலை தூக்கியிருக்கிறது. எனவே, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைப் போல, ஜப்பானும், தானோட்டி டிராக்டர்களை உருவாக்கும் ஆராய்ச்சியில்...
View Articleகேமராக்களால் நோயை கண்டறிய முடியுமா?
சீனாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்று கேட்டு சீன அரசாங்கம் கடந்த வாரம் அந்நாட்டிலுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி...
View Articleபருவநிலை மாற்றம் என்றால் என்ன?
புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறு கின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும்...
View Articleபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு
மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப் படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்பகம்,...
View Articleசெவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர்...
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிரக அறிவியல் நிறுவனத்தின்...
View Articleஅதிவேக இணையதள சேவைக்காக மேலும் 60 செயற்கைக்கோள்கள்
பால்கான் - 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்காவின் தனியார் விண் வெளிநிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப் பட்ட இந்நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த...
View Articleமனிதர்கள் உலகம் முழுக்க பரவ உதவிய பாக்டீரியா
மனித இனத்தின் மூதாதையரின் குடல் பகுதியில் குடியிருந்த பாக்டீரியாக்கள் மனித பரிணாம வளர்ச்சியில் முதன்மை பங்காற்றியதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய நிலப் பரப்புகளுக்கு மனித இனம் குடிபெயர்ந்த...
View Articleபூச்சிகளை உட்கொள்ளும் தாவரம்!
பூச்சியுண்ணும் தாவரங்கள் ஊனுண்ணித் தாவரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிறு விலங்குகள், பூச்சிகள் அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள் வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன....
View Article