Quantcast
Channel: அறிவியல்
Viewing all articles
Browse latest Browse all 488

உலகின் பழைமையான விண்கல் தாக்குதல்: கண்டறிந்த விஞ்ஞானிகள்

$
0
0

ஆஸ்திரேலியாவின் மேற்கில் யரபுபா என்ற இடத்தில் 69 கி.மீ., அகலத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. இது 200 கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம் என ஆய்வில் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இதுதான் உலகின் பழைமையான விண்கல் எனவும் தெரிவித்துள்ளனர்.

சூரிய குடும்பம் நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது கிரகங்களாக உருவாகாமல் நின்றுபோன எச்சங்கள் தான் விண்கற்கள் என வானியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இவை 20 அடி விட்டத்திலிருந்து, பல 100 கி.மீ., வரையிலான அளவுகளில் இருக்கின்றன.




Viewing all articles
Browse latest Browse all 488

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>