Quantcast
Channel: அறிவியல்
Viewing all articles
Browse latest Browse all 488

விண்வெளி மய்யத்தில் பேட்டரியை மாற்றிய நாசா விண்வெளி வீராங்கனைகள் !!

$
0
0

நாசாவை சேர்ந்த ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் என்பவர்கள்  space station-ல் நடந்தபடியே  sஜீணீநீமீ stணீtவீஷீஸீ -ல் இருக்கும் பேட்டரியை கழற்றி வேறோரு பேட்டரி பொறுத்தியுள்ளனர்.1958ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி நாசா உருவாக்கப்பட்டது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் தோற்றுவிக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் சர்வதேச ஒத்துழைப்புடன் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை செய்துள்ளது.

மேலும் நாசா பல்வேறு புதிய கண்டுபிடிப்பிப்புகளையும், தகவல்களையும் அளித்து வருகின்றது. ஒரு விண்வெளி மய்யம் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் அங்கு பணிபுரியும் ஆராய்ச்சி யாளர்கள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களும் தான்.

இந்நிலையில் நாசாவை சேர்ந்த 2 விண் வெளி வீரர்களான ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ் டினா கோ  space station- ல் பொறுத்தப் பட்டிருந்த பேட்டரியை   மாற்றி புதிய lithium-ion பேட்டரியை  பொறுத்தியுள்ளனர். இந்த பணியை செய்வதற்கு 6 மணி நேரம் 58 நிமிடங்கள் செலவிட்டுள்ளனர்.

மேலும் 2020 ஆம் ஆண்டில் space station-லிருந்து  வெளியேறி இவர்கள் space walk செய்தது இதுவே இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Viewing all articles
Browse latest Browse all 488

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>