Quantcast
Channel: அறிவியல்
Browsing all 488 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

எளிதில் நிறுவ ஒரு சூரிய மின் பலகை

வீடுகளில் சூரிய மின் பலகைகளை நிறுவும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை நிறுவ குறைந்தது இரண்டு பணியாளர்கள் வரவேண்டி இருக்கிறது. தவிர, வாடகை வீட்டில், அடுக்கு மாடிகளில் குடியிருப்போருக்கு வசதியாக,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிளாஸ்டிக்கிற்கு மாற்று செல்லுலோஸ்?

ஒரு முறை பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் கப்புகளுக்கு மாற்றாக, செல்லுலோஸ் மூலம் கப்புகள், தட்டுக் களை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது, 'பல்பாக்!' ஏற்கனவே பல துறைகளில் புழங்கும்...

View Article


பருவநிலை மாற்றங்கள் ஏற்படக் காரணம்?

உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் ஆட்டன்பரோ. இயற்கை மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த இவரது ஆவணப்படங்கள் உலகளவில்  ஆழமான தாக்கத்தை ஏற்படுத் தியவை. விலையுயர்ந்த கார்களை வாங்கி பயன்படுத்துவதற்கான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சூடேற்றும் சுரங்க ரயில் நிலையங்கள்!

லண்டனின் பிரசித்தி பெற்ற சுரங்க ரயில் நிலையங்கள், ஏராளமான பொருட்செலவில் வெப்பமூட்டப்படுகின்றன. இந்த வெப்பத் தின் கணிசமான பகுதி, காற்றுப் போக்கி குழாய்கள் வழியே உடனுக்குடன் வெளி யேற்றப்படுகின்றன.இதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிலவில் பயிர்ச்செய்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சீனாவும் நிலவிற்கு விண்வெளி ஓடத்தினை அனுப்பியிருந்தது.இதில் புதிய முயற்சி ஒன்றினையும் சீனா மேற்கொண்டிருந்தது.அதாவது 2.6 கிலோ கிராம் எடை உடைய சிறிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நிலவும் சுருங்கும்!

முதுமையின் காரணமாக மனிதனின் தோல் பகுதி சுருங்குவதை பார்த்திருப்போம். நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். மனிதனைப் போல நிலாவும் சுருங்குமா? ஆம்... என்கிறது நாசாவின் சமீபத்திய ஆய்வு. ஆனால், நிலவு கொஞ்சம்...

View Article

860 வால்ட் மின்சாரத்தைப் பாய்ச்சும் விலாங்கு மீன்!

பிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் போராக் என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளைக் கண்டுபிடிக்க முயன்று வந்தார். இதற்காக நீரோடை களிலும், ஆறுகளிலும் இறங்கும்போது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இரண்டு கால் ரோபோக்கள்

சில 100 அடிகள் நடந்து சென்று செய்யும் வேலைகளுக்கு, இரண்டு கால்கள், -கைகள் கொண்ட, மனித வடிவ ரோபோக்கள் ஏற்றவை என்கின்றனர் அமெரிக்காவிலுள்ள, 'அஜிலிட்டி ரோபோடிக்'சின் ஆராய்ச்ச்சி யாளர்கள். ஒரு கிடங்கியில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மெல்ல நடந்தால் சீக்கிரம் வயதாகும்!

ஒருவரது நடையை, அவரது பொது உடல் நலத்தின் அளவுகோலாக பார்ப்பது, மருத்துவ உலகில் ஏற்கப்பட்ட முறை தான். ஆனால், நடையின் வேகத்திற்கும், வயது ஆகி மூப்படைவதற்கும் உள்ள தொடர்பை அமெரிக்கா, டென்மார்க்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அதிகரிக்கும் ஒளி மாசு!

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள், பூமியில் தற்போது அதிகரித்து வரும் ஒளி மாறுபாட்டை கட்டுப்படுத்த உதவக்கூடும். 'விண்வெளி வீரர்கள், நிலையத்தின் கண்ணாடி சன்னல்கள் வழியே...

View Article

காட்டுத் தீயை தடுக்கும், "ஜெல்"

கோடைக் காலத்தில் காட்டுத் தீ, தாவரங்களையும் விலங்குகளையும் கபளீகரம் செய்வது உலகெங்கும் அதிகரித் துள்ளது. தீ பிடித்து பரவிய பிறகே, அதை அணைக்க வனத்துறை-தீயணைப்புத் துறை-பேரிடர் மேலாண்மைத் துறையினர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாது!

சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களுக்கு மனிதர்கள் குடிபெயரும் யோசனை, 'பைத்தியகாரத்தனமானது' இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற சுவிட்சர்லாந்தின்...

View Article

புதிய கருந்துளை கண்டுபிடிப்பு

சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட திலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

செயற்கை இலை உருவாக்கம்

பூமியின் வளி மண்டலத்தில் தற்போது அதிகளவான காபனீரொட்சைட் வாயு காணப்படுகின்றது. இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. எனவே மித மிஞ்சிய காபனீரொட் சைட்டினை எரிபொருளாக மாற்றுவது தொடர்பில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாள்தோறும் ஓடும் பயிற்சியால் வாழ்நாள் நீடிக்கும்: ஆய்வாளர்கள் தகவல்

ஆஸ்திரேலியாவில் நாள்தோறும் ஓடுபவர்களின் எண்ணிக்கையானது 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரண்டு மடங்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1.35 மில்லியனிற்கும் மேற்பட்ட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிளாஸ்டிக்கில் இருந்து எண்ணெய்

இருபத்தியொன்றாம் நூற் றாண்டின் முக்கிய பிரச்சினை களில் ஒன்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது. இதற்காக ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் தினமும் ஒரு மில்லியன் டன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரத்த நாளங்கள் அச்சடிப்பு

முப்பரிமாண அச்சியந்திரத்துறையில், மருத்துவர்களுக்கு உதவும் உயிரி முப்பரிமாண அச்சு தொழில்நுட்ப ஆராய்ச்சி வேகமெடுத்திருக்கிறது. மனித தோல் செல்களை எடுத்து, ஆய்வகத்தில் வைத்து வளர்த்து, 'பயோ இங்க்'...

View Article


மனநலனைக் காட்டும் மொபைல்

ஒருவரது மனநலத்தை அறிய, அவர் மொபைலை பயன்படுத்துவதை வைத்து சொல்லிவிடலாம் என்கிறது, 'ஏன்யுவல் ரிவ்யூ ஆப் கிளினிகல் சைக்காலஜி' இதழில் வெளிவந்துள்ள ஆய்வு. செயற்கை நுண்ணறிவு நிரல்களிடம், குறிப்பிட்ட வகை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உணவை பாதுகாக்கும் படலம்

உலகில் உற்பத்தியா கும் உணவுப் பொருட் களில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாகச் சொல்கிறது, அய்.நா., வின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம். எனவே, எளிதில் கெட்டு விடும் உணவுகளை பாதுகாப்பது மிக முக் கியமான...

View Article

தேனீக்களை அளக்கும் மானி!

தேனீக்களை வளர்ப்போர், அடிக்கடி பெட்டியை திறந்து பார்க்கவேண்டும். அப்போது தான், தேனீக்களின் நலனை அறிய முடியும். ஆனால், இதற்கு பொறுமை தேவை. நிறைய பெட்டிகள் இருந்தால் வேலைப் பளு அதிகம். இந்த சுமையைக்...

View Article
Browsing all 488 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>